Subscribe For YouTube Channel Ninaivu Pakkam💔 Subscribe!

ABOUT US

Welcome to our website Ninaivu Pakkam

நினைவு பக்கம் உங்களை அனைவரையும் அன்போடு வருக வருக என்று பாசத்துடன் அழைக்கின்றோம்

CONTACT US
நினைவு பக்கம் அதிகாரப்பூர்வமான தளம்

About Us! எங்களை பற்றி!

நினைவு பக்கம் இணையதளம் ஊடாக இணைந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட எனது நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஸலாத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும்

நினைவு பக்கம் இந்த தளத்தை அணைத்து விதமான மொபைல் ஏ.பி.கே சாப்ட்வேர் மற்றும் அனைத்து விதமான கம்ப்யூட்டர் லேப்டாப் பிசி சாப்ட்வேர் அதாவது மென்பொருள் சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்காக இந்த நினைவு பக்கம் இணையதளத்தை உருவாக்கி இருக்கின்றோம் மொபைல் கம்ப்யூட்டர் பாவனையாளர்களுக்கு இந்த தளத்தை  மிகவும் உதவியாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் நீங்களும் விரும்புவீர்கள் என்று நினைக்கின்றோம் நிச்சயமாக உங்கள் ஆதரவும் எங்களுக்கு தேவை மேலும்

நினைவு பக்கம் தளம் என்பது நினைவு பக்கம் தள தளமாகும். இங்கே நாங்கள் உங்களுக்கு சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை மட்டுமே வழங்குவோம், நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். நம்பகத்தன்மை மற்றும் https://ninaivupakkam.blogspot.com/ ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நினைவு பக்கம் தளத்தின் சிறந்தவற்றை உங்களுக்கு வழங்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். நினைவு பக்கம் தளத்தின் மீதான எங்கள் ஆர்வத்தை ஒரு வளர்ந்து வரும் ஆன்லைன் இணையதளமாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களின் நினைவு பக்கம் தளத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குவதைப் போலவே நீங்கள் மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம்

உங்கள் அனைவருக்கும் எனது இணையதளத்தில் இன்னும் முக்கியமான பதிவுகளை தொடர்ந்து பதிவிடுகிறேன். உங்கள் ஆதரவையும் அன்பையும் தாருங்கள். நண்பர்களே நண்பிகளே சகோதர சகோதரிகளே

நண்பர்களே என்னைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா அப்படி என்றால் சுருக்கமாக சொல்லுகின்றேன் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

என்னுடைய பெயர் எஸ் மசாக்தீன் / My Name Is S Masakdeen  ஆனால் என்னுடைய பெயரை யாருமே முழுமையாக சொல்லுவதில்லை எல்லோரும் என்னுடைய பெயர் சொல்வார்கள் எஸ் எம் உங்கள் நண்பன் என்று தான் = But no one says my name completely, everyone says my name is S M Ungal Nanban

CONTACT US
நினைவு பக்கம் அதிகாரப்பூர்வமான தளம்

நான் ஒரு சாதாரண கூலி தொழிலாளி என்னுடைய வேலை முடிந்ததும் எனக்குத் தெரிந்த மொபைல் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கம் அதனால்தான் மொபைல் கம்ப்யூட்டர் எந்த ஒரு  தகவலாக இருந்தாலும் மக்களுக்கு தெரியப்படுத்தி ஒரு சோசியல் மீடியாவாக செய்து வருகின்றேன் இதுபோக இன்னும் பல்வேறு தகவல்களை மக்களுக்காக தெரியப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கின்றது மேலும்

லேப்டாப் கம்ப்யூட்டர் ஆண்ட்ராய்ட் மொபைல் மென்பொருள்/சாப்ட்வேர் உருவாக்குபவர் / மற்றும் கம்ப்யூட்டர் மொபைல் சாப்ட்வேர் ஏபிகே சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் விளக்கப் படுத்துபவர் தமிழ் மற்றும் ஏனைய மொழிகளில் 

அதேபோல் எனது பொழுதுபோக்காக இருப்பது நினைவு FM (RJ ஆர் ஜே) ஆகவும் அதாவது அறிவிப்பாளராகவும் நினைவு தொலைக்காட்சியில் ஒரு பி ஜே ஆகவும் இருக்கின்றேன்

இப்போது என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்னைப் பற்றி தெரிந்துகொண்ட எனது  நல்ல உள்ளங்கள் கொண்ட எனது நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

இப்படிக்கு எஸ் எம் உங்கள் நண்பன் என்று சொல்ற
S மசாக்தீன் மிக்க நன்றி நண்பர்களே  

தயவுசெய்து நினைவு பக்கத்தை ✔சப்ஸ்கிரைப் ✔போல ✔லைக் ✔ஷேர் ✔கமெண்ட்ஸ்

தயவுசெய்து எங்களது நினைவு தொலைக்காட்சி நினைவு FM வானொலி இணையதளம் பேஸ்புக் பக்கம் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் சென்று💔 பார்வையிடவும்

நல்வரவு

எமது நினைவு பக்கம் இணையதளம் வந்து பார்வையிட்டதுக்கு மிக்க மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் உங்களை அன்போடும் பாசத்தோடும் வருக வருக என்று நினைவு பக்கம் இணையதளம் அழைக்கின்றது மிக்க நன்றி

நினைவு பக்கம்  S மசாக்தீன்.லக S M / எஸ் எம் உங்கள் நண்பன்  உங்கள் உதவிக்கு எமது டெலிகிராம் மெசஞ்சர் இலக்கம் 📲🇱🇰  +94778416427

உங்கள் பொன்னான நேரத்துக்கு நினைவு பக்கம்  ஊடாக  எஸ்.எம் உங்கள் நண்பன் என்கிற எஸ் மசாக்தீன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் மிக்க மிக்க நன்றி நண்பர்களே நண்பிகளே சகோதர சகோதரிகளே

தயவுசெய்து🙏நினைவு👍பக்கத்தை💔 சப்ஸ்கிரைப் போல லைக் ஷேர் கமெண்ட்ஸ் 

மேலும் 

தமிழ் மொழி புரியவில்லை அப்படி என்றால் 

ஆங்கில மொழியில் மிகவும் சுலபமான முறையில் தெரிந்து கொள்ள விரும்பினால் தயவு செய்து கீழே👇தெரியக்கூடிய லிங்கை கிளிக் செய்து ஆங்கில தளத்துக்குச் செல்லுங்கள் மிக்க நன்றி நண்பர்களே

තව දුරටත්

ඔබට දෙමළ භාෂාව තේරෙන්නේ නැත්නම්

ඔබට ඉතා පහසු ක්‍රමයකින් ඉංග්‍රීසි භාෂාවෙන් දැන ගැනීමට අවශ්‍ය නම් කරුණාකර පහත👇දී ඇති සබැඳිය ක්ලික් කර ඉංග්‍රීසි වෙබ් අඩවියට යන්න ස්තූතියි මිත්‍රවරුනි

Further

If you don't understand Tamil language

If you want to know in English language in a very easy way then please click on below👇given link and go to English site Thanks a lot friends

ஆங்கில தளத்திற்கு செல்லவும். ඉංග්‍රීසි අඩවියට යන්න. Go To English Site.

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.