செய்த மொபைலை ஈமெயில் ஐடி மறந்தால்
ஈமெயில் ஐடி மறந்தால்
how to open mobile forget mail ID password
தலைப்பு
மொபைலை ஈமெயில்
Do you know how to unlock formatted phone if forget email id or password?
எப்படி பார்மட் செய்த மொபைலை ஈமெயில் ஐடி மறந்தால் அல்லது பாஸ்வேர்ட் மறந்தால் ஓபன் செய்து கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..?
If due to some problem with our phone we have formatted the phone in a hurry, it will be a little difficult to open the phone again without the email ID and its password. Let's see how to open it in a very easy way.
நம்மளுடைய மொபைலில் ஏதோ ஒரு பிரச்சனை காரணத்தினால் அவசரப்பட்டு மொபைலில் ஃபார்மட் செய்து விட்டோம் என்றால் ஈமெயில் ஐடி இல்லாமல் அதன் பாஸ்வேர்ட் இல்லாமல் மொபைலை மீண்டும் ஓபன் செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் அதனை மிகவும் சுலபமான முறையில் நாம் ஓபன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
If you don't know, to know in a very easy way, if you know all the things below, you can definitely open it again on your mobile and let's see how to buy.
தெரியவில்லை என்றால்
தெரியவில்லை என்றால் மிகவும் சுலபமான முறையில் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டால் நிச்சயமாக உங்களுடைய மொபைலில் மீண்டும் ஓபன் செய்து எடுக்க முடியும் வாங்க எப்படி என்று பார்ப்போம்
1) முதலாவதாக உங்கள் மொபைலில் ஓபன் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன என்னென்ன என்று பார்க்கலாம்
2) இரண்டாவதாக மொபைலில் ஓபன் செய்வதற்கு வைஃபை அவுட்டர் அல்லது வைஃபை கொடுக்கக்கூடிய ஹாட்ஸ்பாட் ஆன் அது போக அவசரமாக வைபையை ஆப் செய்யக்கூடிய பொருளாக இருக்க வேண்டும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
3) மூன்றாவதாக மொபைலில் ஓபன் செய்வதற்கு முன்பாக மறந்து விடாமல் ஒரு ஈமெயில் ஐடி அதன் பாஸ்வேர்ட் அல்லது ஈமெயில் இல்லை என்றால் நீங்கள் புதிதாக ஜிமெயில் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுடைய பெயர் பிறந்த தேதி அதே போல் மொபைல் நம்பர்
மொபைலை ஈமெயில்
அனைத்தையும் கொடுத்து ஈமெயில் ஐடி பாஸ்வேர்ட் புதிதாக உருவாக்கிக் கொள்ளுங்கள் உருவாக்க தெரியவில்லை என்றால் எமது நினைவு பக்கம் யூடியூப் சேனல் சென்று புதிதாக எப்படி ஈமெயில் ஐடி ஓபன் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
அனைத்தும் ரெடியாக இருக்கும்
அனைத்தும் ரெடியாக இருக்கும் என்றால் அதாவது மொபைலில் ஓபன் செய்வதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆபரணங்கள் ஆபரணங்கள் என்றால் ஈமெயில் ஐடி அதன் பாஸ்வேர்ட் நமது மொபைலுக்கு வைபை தரக்கூடிய அவுட்டர் அல்லது ஹாட்ஸ்பாட் வேலை செய்யக்கூடிய
ஒரு மொபைல் இவைகள் அனைத்தும் சரியான முறையில் ரெடியாக இருக்கும் என்றால் இப்பொழுதாக நாம் மொபைலில் ஓபன் செய்து கொள்ள முடியும்
முதலாவதாக வைஃபையை ஓபன் செய்து கொள்ளுங்கள் இரண்டாவதாக பார்மட் செய்த போனில் இங்கிலீஷில் செலக்ட் செய்து ஸ்டார்ட் என்கிற பட்டனை கிளிக் செய்யுங்கள்
ஸ்டார்ட் பட்டனை கொடுத்த பின்பு கொஞ்சம் நேரம் லோடிங் ஆகி முடிஞ்சதுக்கு அப்புறமாக வைபை பாஸ்வேர்டை கொடுத்து கனெக்ட் செய்து கொள்ளுங்கள்
பின்பு நெக்ஸ்ட் என்று வரக்கூடிய பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள்
மறுபடியும் நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்யுங்கள் பின்பு அக்ரி பட்டனை கிளிக் செய்யுங்கள்
பின்பு கொஞ்ச நேரம் ரன்னிங் ஆகும் பின்பு ஓகே பாட்டினை கிளிக் செய்யவும்
நாம் ஈமெயில் ஐடியை வெரிஃபை
இப்பொழுதாக நாம் ஈமெயில் ஐடியை வெரிஃபை செய்ய வேண்டும் அது எப்படி என்பதுதான் முக்கியமான கட்டமாக இருக்கின்றது எழுத்து மூலம் சொன்னால் நிச்சயமாக உங்களுக்கு புரியக்கூடிய வாய்ப்புகள்
இல்லை என்று தான் நினைக்க வேண்டும் ஆகையினால் கீழே இதன் உதவி வீடியோவை கொடுக்கின்றோம் தயவு செய்து அதனை பார்த்து உங்கள் மொபைலில் சிறந்த முறையில் ஓபன் செய்து கொள்ளுங்கள் நன்றி நண்பர்களே
மேலும் தெரிந்துகொள்ள
மேலும் தெரிந்துகொள்ள எமது நினைவு பக்கம் யூடியூப் சேனல் பேஸ்புக் பக்கம் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் அல்லது ( இணையதளம் அதாவது வெப்சைட் ) சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇👇 சென்று பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் மிக்க நன்றி
அப்படி என்றால் / மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர் செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள்
அதுவும் தயவுசெய்து அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க மிக்க நன்றி
உதவி வீடியோவை தமிழ் மொழியில் யூடியூப் சேனலில் பார்வையிட கீழே 👇 உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் நன்றி
அன்போடு வரவேற்கின்றோம்
எமது நினைவு பக்கம் இணையதளம் வந்து பார்வையிட்டதுக்கு மிக்க மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் உங்களை அன்போடும் பாசத்தோடும் வருக வருக என்று நினைவு பக்கம் இணையதளம் அழைக்கின்றது மிக்க நன்றி
நினைவு பக்கம் S மசாக்தீன்.லக S M / எஸ் எம் உங்கள் நண்பன் உங்கள் உதவிக்கு எமது டெலிகிராம் மெசஞ்சர் இலக்கம் 📲🇱🇰 +94778416427
உங்கள் பொன்னான நேரத்துக்கு நினைவு பக்கம் ஊடாக எஸ்.எம் உங்கள் நண்பன் என்கிற எஸ் மசாக்தீன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் மிக்க மிக்க நன்றி நண்பர்களே நண்பிகளே சகோதர சகோதரிகளே