மொபைல் ஸ்க்ரீன் ரெக்கார்டர் பிரீமியம் ப்ரோ லேட்டஸ்ட் வெர்சன்
தலைப்பு
தலைப்பு
அனைத்து தெரிந்து கொள்ள
Mobizen Screen Recorder PRO MOD APK (Premium)
நம்மளுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்வது எப்படி
மேலே குறிப்பிட்டுள்ள ஸ்க்ரீன் ரெக்கார்டர் என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?
முதலாவது ஸ்கிரீன் ரெக்கார்டர் என்பது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே
1) முதலாவது ஸ்கிரீன் ரெக்கார்டர் பயன்படுத்தி மொபைலில் உள்ள அப்ளிகேஷன் உட்பட ஏ டு இஸட் வரையும் ரெக்கார்ட் செய்ய முடியும் மேலும்
2) இரண்டாவது ஸ்கிரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி நமக்கு வரக்கூடிய அனைத்து விதமான கோள்களையும் அதாவது நார்மல் கால்ஸ் இருந்து அப்ளிகேஷன் கால்ஸ் வரையும் ரெக்கார்ட் செய்துகொள்ள முடியும்
3) மூன்றாவது ஸ்க்ரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி நமக்கு வரக்கூடிய வீடியோ கால் ஓடிய கால்ஸ் அனைத்தையும் மிகவும் சுலபமான முறையில் ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தி ரெகார்ட் செய்து கொள்ள முடியும்
ரெக்கார்ட் செய்ய
4) நான்காவது ஸ்கிரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் வரக்கூடிய ஆடியோ கால் வீடியோ கால் வாய்ஸ் ரெக்கார்டர் (டேக்ஸ் = உரை )மெசேஜ் அனைத்தையும் ஈஸியான முறையில் ரெகார்ட் செய்து கொள்ள முடியும்
5) ஐந்தாவது ஸ்கிரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி ஐ எம் ஓ ஓடிய கால்ஸ் வீடியோ கால் மற்றும் ஐ எம் எம் குரூப் கால்ஸ் இதேபோல் ஐ எம் ஓ வலைத்தளத்தில் பாடல் கேட்கலாம் இப்படியான பல நிகழ்ச்சிகளையும்
ஸ்க்ரீன் ரெக்கார்டர்
மிகவும் சுலபமான முறையில் ஸ்கிரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி ரெகார்ட் செய்து யூடியூப் பேஸ்புக் மற்றும் ஏனைய வலைத்தளங்களில்
அப்லோட் செய்து மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்ல முடியும் இந்த கட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கின்றோம்
6) ஆறாவது ஸ்கிரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி ஏனியே வலைத்தளங்களில் நண்பர்கள் சொந்த குரலையும் திறமையும் வெளிக்காட்டுவதை ஸ்கிரீன் ரெக்கார்டர் மூலம் ரெகார்ட் செய்து யூடியூப் பேஸ்புக் மற்றும் ஏனைய வலைத்தளங்களில் மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்ல முடியும்
தெரிந்திருப்பீர்கள்
7) ஏழாவதாக ஸ்கிரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி நமக்குத் தேவையான சில நன்மைகளையும் நல்ல காரியங்களையும் செய்து கொள்ள முடியும் என்னவென்றால் நம்ம யார்கிட்டயாவது ஏமாறும்போது அதனை சரியான முறையில் ரெகார்ட் செய்து வைத்துக் கொண்டால் பின்னால் நமக்கு
ஒரு சாட்சியாக வரும் இந்த ஸ்கிரீன் ரெக்கார்டர் மறந்துவிடாமல் இதனை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து முக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்
இப்பொழுதாக ஸ்கிரீன் ரெக்கார்டரை பற்றி மிகவும் ஈஸியான முறையில் தெரிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்
முக்கியமாக தெரிந்துகொள்ள
பின்குறிப்பு முக்கியமாக நண்பர்களே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஆண்ட்ராய்ட் ஸ்கிரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி தயவுசெய்து யாருடைய வாழ்க்கையிலும் விளையாடப்
போகாதீங்க உங்களுடைய நல்ல விஷயங்களுக்கும் தேவையான விஷயங்களுக்கும் நல்ல எண்ணத்தோடு இந்த ஸ்கிரீன் ரெக்கார்டரை பயன்படுத்துங்கள் தேவையற்ற வேலைக்கு பயன்படுத்த வேண்டாம்
என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் இப்படிக்கு (எஸ் எம் உங்கள் நண்பன் என்கிற எஸ் மசாக்தீன்)
ஸ்க்ரீன் ரெக்கார்டர்
முக்கியமாக நண்பர்களே இதை கவனித்துக் கொள்ளுங்கள் என்னவென்றால் இந்த ஸ்க்ரீன் ரெக்கார்டரை பயன்படுத்தி தயவுசெய்து எந்த ஒரு பெண்களையும் கேவலப்படுத்த வேண்டாம் என்று மிகவும் தாழ்மையோடு வருந்தி கேட்டுக் கொள்கின்றோம் ஏனென்றால் ஸ்க்ரீன் ரெக்கார்டர்
மூலம் அதிகமான பெண்கள் ஐஎம்ஓ வலையத்தளங்களில் பாதிக்கப்படுவது மிகவும் அதிகமாக இருக்கின்றது ஆகையினால் எந்த ஒரு பெண்ணையும் தயவு செய்து கேவலப்படுத்த வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம் நண்பர்களே நன்றி
நினைவு ஊட்டுகின்றோம்
மீண்டும் ஒருமுறை நினைவு ஊட்டுகின்றோம் தயவுசெய்து இந்த அப்ளிகேஷனை தேவையற்ற வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் உங்கள் சொந்த தேவைக்கு மற்றும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மிக்க நன்றி
ஸ்க்ரீன் ரெக்கார்டர்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் நன்றாக கவனித்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றோம் இந்த ஸ்கிரீன் ரெக்கார்டர் அப்ளிகேஷனை உங்களுடைய மொபைலுக்கு மிகவும் ஈஸியான முறையில் பதிவிறக்கம் என்று புரியவில்லை என்றால் டவுன்லோட் செய்து கொள்வது அதனை மொபைலுக்கு
எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை வீடியோவில் சொல்லி இருக்கின்றோம் முழுமையாக வீடியோவை பாருங்கள் மேலதிக விபரங்களுக்கு கீழே டெலிகிராம் மெசஞ்சர் விளக்கம் கொடுத்திருக்கின்றோம் அதன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
ஸ்க்ரீன் ரெக்கார்டர்
மொபைசன் திரை பதிப்பி (Mobizen screen recorder) உங்கள் அணைப்பதை அடைவழி செய்கின்றது. இது ஒரு அதிசய உபகரணம் ஆகும், உங்கள் போனில் காணும் எல்லா சூழ்நிலைகளையும் படம் எடுக்க உங்கள் வசதியைக் கொள்ளும். உங்கள் திரை பதிப்பினை பயன்படுத்த,
அதை போன் முகத்தில் காண வேண்டும். அந்தச் செயல்முறைக்கு இருந்து, உங்கள் திரை பதிப்பு வசதியை அதன் உட்பிரிவில் சேமிக்க முடியும். மொபைசன் திரை பதிப்பு எப்படி உபயோகிப்பது
மற்றும் அந்தச் சூழ்நிலைகளை அறிந்து உங்கள் வசதியை செமிப்பாக பயன்படுத்த உதவும் ஒரு அறிந்துசெல்ல அதிசய உபகரணம் ஆகும்
மேலும் தெரிந்துகொள்ள
எமது நினைவு பக்கம் யூடியூப் சேனல் பேஸ்புக் பக்கம் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் அல்லது ( இணையதளம் அதாவது வெப்சைட் ) சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇👇 சென்று பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் மிக்க நன்றி
ஸ்க்ரீன் ரெக்கார்டர்
பின்பு இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் அதாவது டவுன்லோட் செய்ய கீழே👇 தெரியக்கூடிய லிங்கை கிளிக் செய்யுங்கள்
நண்பர்களே மேலே👆உள்ள டவுன்லோட் லிங்க் உங்களுக்கு டவுன்லோட் ஆகவில்லை என்றால் தயவு செய்து கீழே 👇உள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி
பின்பு பதிவிறக்கம் செய்த அதாவது டவுன்லோட் செய்து ஏ.பி.கே அப்ளிகேஷனை மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..?
லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைல்
லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைலில் டவுன்லோட் செய்த ஏ.பி.கே அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய
1 ) முதலாவது உங்கள் மொபைலில் உள்ள பைல் அல்லது மை பைல் அல்லது பைல் மெசஞ்சர் என்று ஒவ்வொரு மொபைலுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனை சரியாக பார்த்து போல்டரை ஓபன் Open செய்யவும் அதில் டவுன்லோட் போல்டரை ஓபன் செய்து அதில் ஏபிகேயை கிளிக் செய்யவும்
2 ) இரண்டாவது APK ஏபிகேயை கிளிக் செய்யுங்கள்
3 ) மூன்றாவது இன்ஸ்டால் பட்டனை கிளிக் செய்யுங்கள் இன்ஸ்டால் முடியும் வரை அதாவது இரண்டு மூன்று வினாடிகள் காத்திருங்கள் முடிந்ததும்
4) நான்காவது டன் அல்லது ஓபன் கொடுத்து உள்ளே அதாவது உங்கள் மொபைல் மெனுவில் பார்க்கவும்
பழைய வெர்ஷன் மொபைல்
பழைய வெர்ஷன் மொபைலில் இன்ஸ்டால் செய்வது அதாவது ஜெல்லிபீன் கிட்கேட் லாலிபாப் மார்ஷ்மெல்லோ இந்தமாதிரி மொபைல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்ஸ்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்
1 ) முதலாவது உங்கள் மொபைலில் உள்ள பைல் அல்லது மை பைல் அல்லது பைல் மெசஞ்சர் என்று ஒவ்வொரு மொபைலுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனை சரியாக பார்த்து போல்டரை ஓபன் Open செய்யவும் அதில் டவுன்லோட் போல்டரை ஓபன் செய்து அதில் ஏபிகேயை கிளிக் செய்யவும்
2 ) இரண்டாவது மொபைலில் செட்டிங்ஸ் ஏதாவது பிரச்சினைகள் இருந்தாள் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும் அதில் ( உங்கனவுந் சௌர்ஸஸ் Unknown Sources✔ ) கிளிக் செய்து டிக் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் அல்லோ பட்டனை கிளிக் செய்யவும் பின்பு ஓகே பட்டனை கிளிக் செய்யவும் / பின்பு பேக் பட்டனை அழுத்தி வெளியில் வரவும்
3 ) மூன்றாவதாக கீழே பாருங்கள் இன்ஸ்டால் பட்டன் உள்ளன அதை கிளிக் செய்து மொபைலுக்கு ஏபிகேயை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு ( இன்ஸ்டால் INSTALL ) முடியும் வரை அதாவது ( இரண்டு மூன்று நான்கு வினாடிகள் வரையும் காத்திருங்கள் ) முடிந்ததும் டன் அல்லது ஓபன் பட்டனை கிளிக் செய்து அப்ளிகேஷனை மெனுவில் ஓபன் Open செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி நண்பர்களே
மேலும் தெரிந்துகொள்ள
அப்படி என்றால் / மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர் செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள்
அதுவும் தயவுசெய்து அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க மிக்க நன்றி
உதவி வீடியோவை தமிழ் மொழியில் பேஸ்புக் சென்று பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள் நண்பர்களே மிக்க நன்றி
நல்வரவு
எமது நினைவு பிரண்ட்ஸ் சைட் இணையதளம் வந்து பார்வையிட்டதுக்கு மிக்க மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் உங்களை அன்போடும் பாசத்தோடும் வருக வருக என்று நினைவு பக்கம் இணையதளம் அழைக்கின்றது மிக்க நன்றி
நினைவு பக்கம் S மசாக்தீன்.லக S M / எஸ் எம் உங்கள் நண்பன் உங்கள் உதவிக்கு எமது டெலிகிராம் மெசஞ்சர் இலக்கம் 📲🇱🇰 +94778416427
உங்கள் பொன்னான நேரத்துக்கு நினைவு பக்கம் ஊடாக எஸ்.எம் உங்கள் நண்பன் என்கிற எஸ் மசாக்தீன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் மிக்க மிக்க நன்றி நண்பர்களே நண்பிகளே சகோதர சகோதரிகளே