IMO Whatsapp Other All Calls Applications Block Open in Saudi Arabia
சவுதி அரேபியாவில் ஐ.எம்.ஓ =IMO கால் வாட்ஸ்அப்=Whatsapp கால் மற்றும் ஏனைய மெசஞ்சர் அப்ளிகேஷன் கால்ஸ் உங்களால் எடுக்க முடியவில்லையா..? மிகவும் சுலபமான முறையில் கால் எடுக்க வேண்டுமா அப்படி என்றால் தொடர்ந்தும் கவனியுங்கள்
![]() |
Ninaivu Pakkam Tech Official |
தலைப்பு
imo whatsapp
மேலும் சவூதி அரேபியாவில் ஐஎம்ஓ கால் வாட்ஸ்அப் கால் மற்றும் இன்னும் பல்வேறு இலவச கால் மெசஞ்சர் அப்ளிகேஷன்களை தடுக்கப்பட்டுள்ளன அதனை நாம் பயன்படுத்துவதாக இருந்தால்
சில நிபந்தனைகளும் உள்ளன அதனை சரியான முறையில் தெரிந்து கொண்டு IMO whatsapp மற்றும் சவுதியில்
தடை செய்யப்பட்ட அப்ளிகேஷன் கால் மெசஞ்சர்களை பாவனை செய்வதாக இருந்தால் தயவு செய்து அவதானமாக பாவனை செய்ய வேண்டும்
Use Caution
எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்
நினைவு பக்கம் சைட்டில் சொல்லக்கூடிய அனைத்து விதமான விஷயங்களையும் சரியான முறையில் பின்பற்றினால்
நிச்சயமாக உங்கள் அனைவராலும் வாட்ஸ் அப் கால் ஐஎம்ஓ கால் மற்றும் ஏனைய மெசஞ்சர் கால்களை மிகவும் சுலபமான முறையில் பாவனை செய்ய முடியும் சவுதியில்
மாற்றம் அல்ல அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அனைத்து விதமான அப்ளிகேஷன்களையும் ஓபன் செய்து பாவனை செய்ய முடியும்
தயவு செய்து எதைப் பாவனை செய்தாலும் தடை செய்யப்பட்டதை பாவனை செய்யும்போது தயவு செய்து அவதானமாக பாயுங்கள் நண்பர்களே மிக்க நன்றி
vpn master pro
VPN Master Pro என்பது பிரபலமான மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) பயன்பாடாகும், இது பயனர்களுக்கு மேம்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்குகிறது.
VPN Master Pro மூலம், பயனர்கள் தங்கள் இணைய இணைப்பை குறியாக்கம் செய்வதன் மூலம் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் தரவைப் பாதுகாக்க முடியும், அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்யும்.
கூடுதலாக, இந்த பயன்பாடு பயனர்கள் தங்கள் ஐபி முகவரி மற்றும் இருப்பிடத்தை மறைப்பதன் மூலம் புவிசார் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அணுக அனுமதிக்கிறது.
VPN Master Pro வேகமான மற்றும் நம்பகமான இணைப்பு வேகத்தை வழங்குகிறது, இது ஸ்ட்ரீமிங், கேமிங் அல்லது குறுக்கீடுகள் இல்லாமல் உலாவுவதற்கு ஏற்றதாக அமைகிறது.
imo whatsapp
அதன் பயனர் நட்பு இடைமுகம் ஒரு சில கிளிக்குகளில் தனிநபர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள சேவையகங்களுடன் இணைவதை எளிதாக்குகிறது.
உங்கள் ஆன்லைன் தனியுரிமையைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டாலும், பிராந்தியத்தில் பூட்டப்பட்ட உள்ளடக்கத்தை அணுக விரும்பினாலும் அல்லது பொது வைஃபையைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பான இணைப்பு தேவைப்பட்டாலும், VPN Master Pro என்பது பலதரப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்துறை தீர்வாகும்.
மேலும் தெரிந்துகொள்ள
மேலும் தெரிந்துகொள்ள எமது நினைவு பக்கம் யூடியூப் சேனல் பேஸ்புக் பக்கம் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் அல்லது ( இணையதளம் அதாவது வெப்சைட் ) சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லையென்றால் கொஞ்சம் கீழே👇 சென்று பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் மிக்க நன்றி
பின்பு பல அம்சங்கள் நிறைந்த இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் அதாவது டவுன்லோட் செய்ய கீழே👇உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் நண்பர்களே
After Then Click On The Link Given Below👇 To Download This Application For Free
நண்பர்களே மேலே👆உள்ள டவுன்லோட் லிங்க் உங்களுக்கு டவுன்லோட் ஆகவில்லை என்றால் தயவு செய்து கீழே 👇உள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி
தயவுசெய்து கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஒரிஜினல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் அதாவது டவுன்லோட் செய்ய கீழே👇 உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட்👇 செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி நண்பர்களே
Friends If Above 👆 Download Link Doesn't Download For You Please Click On Below 👇 Download Link And Download Thank You Very Much
பின்பு பதிவிறக்கம் செய்த அதாவது டவுன்லோட் செய்து ஏ.பி.கே அப்ளிகேஷனை மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..?
லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைல்
லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைலில் டவுன்லோட் செய்த ஏ.பி.கே அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய
1 ) முதலாவது உங்கள் மொபைலில் உள்ள பைல் அல்லது மை பைல் அல்லது பைல் மெசஞ்சர் என்று ஒவ்வொரு மொபைலுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனை சரியாக பார்த்து போல்டரை ஓபன் Open செய்யவும் அதில் டவுன்லோட் போல்டரை ஓபன் செய்து அதில் ஏபிகேயை கிளிக் செய்யவும்
2 ) இரண்டாவது APK ஏபிகேயை கிளிக் செய்யுங்கள்
3 ) மூன்றாவது இன்ஸ்டால் பட்டனை கிளிக் செய்யுங்கள் இன்ஸ்டால் முடியும் வரை அதாவது இரண்டு மூன்று வினாடிகள் காத்திருங்கள் முடிந்ததும்
4) நான்காவது டன் அல்லது ஓபன் கொடுத்து உள்ளே அதாவது உங்கள் மொபைல் மெனுவில் பார்க்கவும்
பழைய வெர்ஷன் மொபைல்
பழைய வெர்ஷன் மொபைலில் இன்ஸ்டால் செய்வது அதாவது ஜெல்லிபீன் கிட்கேட் லாலிபாப் மார்ஷ்மெல்லோ இந்தமாதிரி மொபைல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்ஸ்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்
1 ) முதலாவது உங்கள் மொபைலில் உள்ள பைல் அல்லது மை பைல் அல்லது பைல் மெசஞ்சர் என்று ஒவ்வொரு மொபைலுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனை சரியாக பார்த்து போல்டரை ஓபன் Open செய்யவும் அதில் டவுன்லோட் போல்டரை ஓபன் செய்து அதில் ஏபிகேயை கிளிக் செய்யவும்
2 ) இரண்டாவது மொபைலில் செட்டிங்ஸ் ஏதாவது பிரச்சினைகள் இருந்தாள் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும் அதில் ( உங்கனவுந் சௌர்ஸஸ் Unknown Sources✔ ) கிளிக் செய்து டிக் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் அல்லோ பட்டனை கிளிக் செய்யவும் பின்பு ஓகே பட்டனை கிளிக் செய்யவும் / பின்பு பேக் பட்டனை அழுத்தி வெளியில் வரவும்
3 ) மூன்றாவதாக கீழே பாருங்கள் இன்ஸ்டால் பட்டன் உள்ளன அதை கிளிக் செய்து மொபைலுக்கு ஏபிகேயை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு ( இன்ஸ்டால் INSTALL ) முடியும் வரை அதாவது ( இரண்டு மூன்று நான்கு வினாடிகள் வரையும் காத்திருங்கள் ) முடிந்ததும் டன் அல்லது ஓபன் பட்டனை கிளிக் செய்து அப்ளிகேஷனை மெனுவில் ஓபன் Open செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி நண்பர்களே
மேலும் தெரிந்துகொள்ள
அப்படி என்றால் / மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர் செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள்
அதுவும் தயவுசெய்து அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க மிக்க நன்றி
உதவி வீடியோவை தமிழ் மொழியில் யூடியூப் சேனலில் பார்வையிட கீழே 👇 உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் நன்றி
நண்பர்களே மற்ற பதிவுகளையும் பார்வையிட விரும்பினால் கீழே கிளிக் செய்யுங்கள் மிக்க நன்றி:
![Youtube video](https://img.youtube.com/vi/Wte8vO_Ptc4/Ninaivu-Pakkam.jpg)
நல்வரவு
எமது நினைவு பக்கம் இணையதளம் வந்து பார்வையிட்டதுக்கு மிக்க மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் உங்களை அன்போடும் பாசத்தோடும் வருக வருக என்று நினைவு பக்கம் இணையதளம் அழைக்கின்றது மிக்க நன்றி
நினைவு பக்கம் S மசாக்தீன்.லக S M / எஸ் எம் உங்கள் நண்பன் உங்கள் உதவிக்கு எமது டெலிகிராம் மெசஞ்சர் இலக்கம் 📲🇱🇰 +94778416427
imo whatsapp others app
உங்கள் பொன்னான நேரத்துக்கு நினைவு பக்கம் ஊடாக எஸ்.எம் உங்கள் நண்பன் என்கிற எஸ் மசாக்தீன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் மிக்க மிக்க நன்றி நண்பர்களே நண்பிகளே சகோதர சகோதரிகளே
தயவுசெய்து🙏நினைவு👍பக்கத்தை💔✔சப்ஸ்கிரைப் ✔போல ✔லைக் ✔ஷேர் ✔கமெண்ட்ஸ்
மேலும்
தமிழ் மொழி புரியவில்லை அப்படி என்றால்
ஆங்கில மொழியில் மிகவும் சுலபமான முறையில் தெரிந்து கொள்ள விரும்பினால் தயவு செய்து கீழே👇தெரியக்கூடிய லிங்கை கிளிக் செய்து ஆங்கில தளத்துக்குச் செல்லுங்கள் மிக்க நன்றி நண்பர்களே
තව දුරටත්
ඔබට දෙමළ භාෂාව තේරෙන්නේ නැත්නම්
ඔබට ඉතා පහසු ක්රමයකින් ඉංග්රීසි භාෂාවෙන් දැන ගැනීමට අවශ්ය නම් කරුණාකර පහත👇දී ඇති සබැඳිය ක්ලික් කර ඉංග්රීසි වෙබ් අඩවියට යන්න ස්තූතියි මිත්රවරුනි
Further
If you don't understand Tamil language
If you want to know in English language in a very easy way then please click on below👇given link and go to English site Thanks a lot friends
ஆங்கில தளத்திற்கு செல்லவும். ඉංග්රීසි අඩවියට යන්න. Go To English Site.