Kinemaster Apk Pro Free Download 2024 in Tamil
கின்மஸ்டர் வீடியோஸ் போட்டோஸ் எம் பி 3 எடிட்டர் ப்ரோ ஏ பி கே ஃப்ரீ டவுன்லோட் லேட்டஸ்ட் வெர்ஷன் வாட்டர் மார்க் இல்லாத ப்ரீமியம்
Image Copyrighted To Ninaivu Pakkam |
தலைப்பு
KineMaster
kinemaster apk pro free
இந்த சைட்ல நாம் இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம் என்றால் நம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான முக்கியமான ஒரு அப்ளிகேஷன்தான் இந்த கின்மாஸ்டர் வீடியோ எடிட்டர்.
இந்த கின்மாஸ்டர் அப்ளிகேஷனில் இலவசமா பாவிப்பதும் உண்டு பணம் கொடுத்து வேண்டி பாவிப்பதும் உண்டு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால்.
இலவசமாக இன்ஸ்டால் செய்து பாவிப்பதில் விளம்பரமும் மற்றும் வாட்டர் மார்க்கம் இருக்கும் வாட்டர் மார்க் என்று சொன்னால் எந்த கம்பெனிக்குரிய
அப்ளிகேஷன் ஓ அந்த கம்பெனிக்குரிய லோகோ மேலே இருக்கும் அதை நம்மளால் அகற்ற முடியாது இலவசமான அப்ளிகேஷனில்.
kinemaster apk pro
இந்த கின்மஸ்டர் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் மூலம் என்னென்ன எடிட்டிங் செய்யலாம் எவ்வளவு நேரம் நம்முடைய மொபைலில் செய்யலாம் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகின்றோம் தொடர்ந்து பின்தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே
1) முதலாவது
இந்த கின்மஸ்டர் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி நம்முடைய மொபைலில் உள்ள அனைத்து விதமான போட்டோஸ்களையும் அதே போல் வெளியில் நாம் எடுக்கும் போட்டோக்களை மொத்தமாக
இணைத்து அழகான வடிவத்தில் வீடியோஸ் எடிட்டிங் செய்து கொள்ள முடியும் அத்தோடு நாம் எடிட்டிங் செய்யும் போட்டோஸ் வீடியோவாக மாற்றி அமைக்கும் போது பின்னணி பாடல்களும் கொடுக்க முடியும்
இன்னும் பல விஷயங்கள் கின்மஸ்டர் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் மூலம் செய்து கொள்ளலாம்
Best Video Editor
2) இரண்டாவது
கின்மஸ்டர் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி நம்முடைய மொபைலில் இருக்கக்கூடிய வீடியோஸ்களை விதவிதமாக கட் பண்ணி அதனை அழகான வடிவத்தில் நாம் எடுக்க முடியும்
அதேபோல் வீடியோவில் நாம் எடிட்டிங் செய்யும் போது பேக்ரவுண்ட் மியூசிக் அதே போல் நம்முடைய லோகோ அதே போல்
எழுத்துக்கள் மூலம் எப்படி இன்னும் பல வடிவத்தில் நாம் வீடியோஸ்களை கின்மஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும் இன்னும்
Ad-Free (No Watermark)
3) மூன்றாவது
கின்மஸ்டர் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி நம்ம மொபைலில் இருக்கக்கூடிய சிறிய சிறிய வீடியோக்களை முழுமையாக
ஒன்றிணைத்து அதனை அழகான வடிவத்தில் எந்த ஒரு வாட்டர் மார்க்கம் இல்லாமல் தெளிவான வீடியோவாக எடுக்க முடியும் இப்படி நாம் எடிட்டிங் செய்து எடுக்கக்கூடிய வீடியோஸ்களை யூடியூப் பேஸ்புக்
மற்றும் இன்னும் பல வலைத்தளங்களில் அப்லோட் செய்து கொள்ள இதனால் உங்களுடைய வீடியோஸ்க்கு எந்த விதமான கோப்பிராயிட்டும் கிடைக்காது இது ( நூறு வீதம் 100% ) உண்மையாக இருக்கின்றது மேலு
kinemaster apk pro free
4) நான்காவது
கின்மஸ்டர் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எந்தெந்த மாதிரி வீடியோஸ்கள் எடிட்டிங் செய்து கொள்ள முடியும் என்று பார்த்தோம் என்றால் 16:9 இந்த சைஸில் நாம் வீடியோ எடிட் செய்தால் புல் ஸ்க்ரீன் நமக்கு வீடியோ கிடைக்கக்கூடிய மாதிரி இருக்கும்
இரண்டு 9:16 இப்படியான வீடியோ நாம் எடிட்டிங் செய்யும் போது மொபைல் ஸ்க்ரீன் போலவே அமையும் இந்த வீடியோவை முக்கியமாக டிக் டாக் பாவணையாளருக்கு மிகவும் உதவியாகவும் நன்றாகவும் இருக்கும்
அதேபோல் 1.1 இன்ஸ்டாகிராம் வீடியோ எடிட் செய்து கொள்ள முடியும் அதேபோல் இன்ஸ்டாகிராமில் நாம் வீடியோ அப்லோட் செய்தால் பார்ப்பவர்களுக்கும் நன்றாகவும் தெளிவாகவும் விளங்கக் கூடியதாக இருக்கும் மேலும்
No Watermark No-Ads
அதேபோல் 4:3 இப்படியான வீடியோ எடிட்டிங் செய்து நாம் மொபைலில் பார்க்க முடியும் அல்லது நம்மளுடைய மொபைலில் இருக்கக்கூடிய மெசேஞ்சர் மூலம் நம்முடைய குடும்பத்தினருக்கு அல்லது நமது பிரெண்ட்ஸ் மார்களுக்கு பண்ண முடியும்
அதேபோல் 4:5 இந்த வடிவத்தில் நாம் வீடியோ எடிட் செய்தோம் என்றால் இன்ஸ்டாகிராம் பாவனையாளர்களுக்கு மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்வதற்கு மிகவும் நன்றாகவும் இருக்கும் மேலும்
அதேபோல் 2:35:1 இந்த அளவில் நாம் வீடியோ எடிட் செய்தால் பெரிய டிவியில் கூட தெளிவான முறையில் பார்ப்பதற்கு அழகான வடிவத்தை கொடுக்கும் எந்த ஒரு மங்கள் தன்னையும் இருக்காது மேலும் இதே போல் இன்னும் பல வடிவத்தில் பல சைஸில் நாம் வீடியோஸ்களை மிகவும் சிறந்த முறையில் சுலபமாக எடிட் செய்து எடுக்க முடியும் இந்த கின்மஸ்டர் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் மூலம் மேலும்
kinemaster apk pro free
Features
இந்த சைட்ல நாம் இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம் என்றால் நம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான முக்கியமான ஒரு அப்ளிகேஷன்தான் இந்த கின்மாஸ்டர் வீடியோ எடிட்டர்.
இந்த கின்மாஸ்டர் அப்ளிகேஷனில் இலவசமா பாவிப்பதும் உண்டு பணம் கொடுத்து வேண்டி பாவிப்பதும் உண்டு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால்.
இலவசமாக இன்ஸ்டால் செய்து பாவிப்பதில் விளம்பரமும் மற்றும் வாட்டர் மார்க்கம் இருக்கும் வாட்டர் மார்க் என்று சொன்னால் எந்த கம்பெனிக்குரிய அப்ளிகேஷன் ஓ அந்த கம்பெனிக்குரிய லோகோ
மேலே இருக்கும் அதை நம்மளால் அகற்ற முடியாது இலவசமான அப்ளிகேஷனில்.
மேலும் தெரிந்துகொள்ள
மேலும் தெரிந்துகொள்ள எமது நினைவு பக்கம் யூடியூப் சேனல் பேஸ்புக் பக்கம் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் அல்லது ( இணையதளம் அதாவது வெப்சைட் ) சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇 சென்று பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் மிக்க நன்றி
அதேபோல் பணம் கொடுத்து கின்மாஸ்டர் வீடியோ எடிட்டரை வேண்டி நம்முடைய மொபைலில் பாவனை செய்யும் போது எந்த விதமான விளம்பரமும் இருக்காது அதேபோல் விளம்பரம் வரையும் மாட்டாது இது 100% நூற்றுக்கு நூறு வீதம் உறுதி அதேபோல் வாட்டர் மார்க்கம் இருக்காது
இலவசமாக பாவிப்பதில் விளம்பரமும் வாட்டர் மார்க்கம் இருக்கும் இப்பொழுதாக புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் அப்படி புரியவில்லை என்றால் மேலதிக விவரங்களுக்கு நினைவு பக்கம் யூட்யூப் சேனல் சென்று வீடியோஸ்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும் நன்றி நண்பர்களே
கின்மாஸ்டர் வீடியோ எடிட்டர் ப்ரோ ஃபுல் வெர்ஷனை எவ்வாறு இலவசமாக அதாவது எந்த விதமான பணமும் கொடுக்காமல் வாட்டர் மார்க் இல்லாமல் பாவனை செய்வது எவ்வாறு மேலும் தெரிந்து கொள்ள.
மேலும் சுருக்கமாக சொல்லப்போனால் கின்மாஸ்டர் வீடியோ எடிட்டரை பயன்படுத்தி வீடியோ எடிட் செய்யும் அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் ஈஸியான முறையில் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன இந்த கின்மாஸ்டர் வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன்
KineMaster
Best Video Editor
Ad-Free (No Watermark)
Kinemaster
Features
No Watermark
No-Ads
Chroma Key
FAQ
Skimming Highlights of Kinemaster
Features of Kinemaster
Intuitive Interface
Multi-Layer Editing
kinemaster apk pro
Real-Time Preview
Extensive Effects Library
Chroma Key (Green Screen)
Complete Sound Customization
High-Resolution Export
Keyframe Animation
Speed Control
Aspect Ratio Options
Voice Recording and Editing
Asset Store
Social Media Integration
Advanced Color Adjustment
Frame-by-Frame Editing
Trimming and Cropping
No Watermark
Conclusion
பின்பு பல அம்சங்கள் நிறைந்த இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் அதாவது டவுன்லோட் செய்ய கீழே👇உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் நண்பர்களே
பின்பு பதிவிறக்கம் செய்த அதாவது டவுன்லோட் செய்து ஏபிகே அப்ளிகேஷனை மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் அது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..?
லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைல்
லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைலில் டவுன்லோட் செய்த ஏ.பி.கே அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய
1 ) முதலாவது உங்கள் மொபைலில் உள்ள பைல் அல்லது மை பைல் அல்லது பைல் மெசஞ்சர் என்று ஒவ்வொரு மொபைலுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனை சரியாக பார்த்து போல்டரை ஓபன் Open செய்யவும் அதில் டவுன்லோட் போல்டரை ஓபன் செய்து அதில் ஏபிகேயை கிளிக் செய்யவும்
2 ) இரண்டாவது APK ஏபிகேயை கிளிக் செய்யுங்கள்
3 ) மூன்றாவது இன்ஸ்டால் பட்டனை கிளிக் செய்யுங்கள் இன்ஸ்டால் முடியும் வரை அதாவது இரண்டு மூன்று வினாடிகள் காத்திருங்கள் முடிந்ததும்
4) நான்காவது டன் அல்லது ஓபன் கொடுத்து உள்ளே அதாவது உங்கள் மொபைல் மெனுவில் பார்க்கவும்
பழைய வெர்ஷன் மொபைல்
பழைய வெர்ஷன் மொபைலில் இன்ஸ்டால் செய்வது அதாவது ஜெல்லிபீன் கிட்கேட் லாலிபாப் மார்ஷ்மெல்லோ இந்தமாதிரி மொபைல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்ஸ்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்
1 ) முதலாவது உங்கள் மொபைலில் உள்ள பைல் அல்லது மை பைல் அல்லது பைல் மெசஞ்சர் என்று ஒவ்வொரு மொபைலுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனை சரியாக பார்த்து போல்டரை ஓபன் Open செய்யவும் அதில் டவுன்லோட் போல்டரை ஓபன் செய்து அதில் ஏபிகேயை கிளிக் செய்யவும்
2 ) இரண்டாவது மொபைலில் செட்டிங்ஸ் ஏதாவது பிரச்சினைகள் இருந்தாள் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும் அதில் ( உங்கனவுந் சௌர்ஸஸ் Unknown Sources✔ ) கிளிக் செய்து டிக் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் அல்லோ பட்டனை கிளிக் செய்யவும் பின்பு ஓகே பட்டனை கிளிக் செய்யவும் / பின்பு பேக் பட்டனை அழுத்தி வெளியில் வரவும்
3 ) மூன்றாவதாக கீழே பாருங்கள் இன்ஸ்டால் பட்டன் உள்ளன அதை கிளிக் செய்து மொபைலுக்கு ஏபிகேயை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு ( இன்ஸ்டால் INSTALL ) முடியும் வரை அதாவது ( இரண்டு மூன்று நான்கு வினாடிகள் வரையும் காத்திருங்கள் ) முடிந்ததும் டன் அல்லது ஓபன் பட்டனை கிளிக் செய்து அப்ளிகேஷனை மெனுவில் ஓபன் Open செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி நண்பர்களே
மேலும் தெரிந்துகொள்ள
அப்படி என்றால் / மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர் செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள்
அதுவும் தயவுசெய்து அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க மிக்க நன்றி
உதவி வீடியோவை தமிழ் மொழியில் யூடியூப் சேனலில் பார்வையிட கீழே 👇 உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் நன்றி
நண்பர்களே உதவி வீடியோவை பேஸ்புக் சென்று தமிழ் மொழியில் பார்வையிட கீழே👇உள்ள லிங்கை தயவு செய்து கிளிக் செய்யுங்கள் மிக்க நன்றி
ෆේස්බුක් හි දෙමළ භාෂාවෙන් උපකාරක වීඩියෝව නැරඹීමට කරුණාකර පහත👇සබැඳිය ක්ලික් කරන්න මිත්රවරුනි ඔබට බොහොම ස්තුතියි
பேஸ்புக் செல்ல ෆේස්බුක් වෙත යන්න
நல்வரவு
எமது நினைவு பக்கம் இணையதளம் வந்து பார்வையிட்டதுக்கு மிக்க மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் உங்களை அன்போடும் பாசத்தோடும் வருக வருக என்று நினைவு பக்கம் இணையதளம் அழைக்கின்றது மிக்க நன்றி
நினைவு பக்கம் S மசாக்தீன்.லக S M / எஸ் எம் உங்கள் நண்பன் உங்கள் உதவிக்கு எமது டெலிகிராம் மெசஞ்சர் இலக்கம் 📲🇱🇰 +94778416427
உங்கள் பொன்னான நேரத்துக்கு நினைவு பக்கம் ஊடாக எஸ்.எம் உங்கள் நண்பன் என்கிற எஸ் மசாக்தீன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் மிக்க மிக்க நன்றி நண்பர்களே நண்பிகளே சகோதர சகோதரிகளே
தயவுசெய்து நினைவு👍பக்கத்தை💕✔சப்ஸ்கிரைப் ✔போல ✔லைக் ✔ஷேர் ✔கமெண்ட்ஸ்