ஆண்ட்ராய்ட் ஏபிகே அப்ளிகேஷன் பைலை
Install all Android mobile APK app
ஆண்ட்ராய்ட் ஏபிகே அப்ளிகேஷன் பைலை எவ்வாறு மிகவும் சுலபமான முறையில் இன்ஸ்டால் செய்து கொள்வது
நம்மளுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஏபிகே ஃபைலாக வரக்கூடிய அப்ளிகேஷனை மிகவும் சுலபமான முறையில் நம்ம மொபைலுக்கு எவ்வாறு இன்ஸ்டால் செய்து கொள்ளுவது என்று உங்களுக்கு தெரியுமா தெரியவில்லை என்றால் மிகவும் ஈஸியான முறையில் தெரிந்து கொள்ள வாருங்கள்
உதாரணமாக
உதாரணமாக நாம் ஒரு அப்ளிகேஷனை நம்மளுடைய மொபைலில் பாவிப்பதற்காக ஆசைப்படுவோம் ஆனால் அந்த அப்ளிகேஷனை நம்மளால் எங்கே தேடியும் எடுக்க முடியவில்லை என்றால் நம்முடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் அல்லது நமக்கு தெரிஞ்சவர்கள் கிட்ட
நாம் அந்த அப்ளிகேஷனை வாட்ஸ் அப் அல்லது ஐ எம் ஓ அல்லது ஏனைய மெசஞ்சர் மூலம் அல்லது கூகுளில் சென்று எடுத்துக் கொள்வோம் எடுத்த அப்ளிகேஷனை எப்படி நம்மளுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்வது
என்பது தெரியாமல் இருக்கக்கூடும் அந்த அப்ளிகேஷனை எவ்வாறு நம்முடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்வது
மிகவும் ஈஸியான சுலபமான வழிமுறையை பயன்படுத்தி என்று உங்களுக்கு தெரியுமா தெரியவில்லை என்றால் முழுமையாக தெரிந்து கொள்ள வாருங்கள் நண்பர்களே
எவ்வாறு இன்ஸ்டால்
லேட்டஸ்ட் வெர்சன் மொபைலுக்கு
முதலாவதாக புதிய வெர்ஷன் மொபைலில் அதாவது ஆண்ட்ராய்ட் 10 11 12 இந்த மொபைலில் நாம் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யனுமாக இருந்தால்
1) முதலாவது நாம் பதிவிறக்கம் செய்த ஏபிகே பயலை இன்ஸ்டால் செய்ய மொபைலில் உள்ள அப்ளிகேஷன் மெனுவில் பைலை ஓபன் செய்து கொள்ள வேண்டும் அதில் டவுன்லோட் போல்டர் அதனை ஓபன் செய்து நாம் டவுன்லோட் செய்த ஏபிகே அப்ளிகேஷனை கிளிக் செய்ய வேண்டும்
2) இரண்டாவது மொபைலில் செட்டிங்ஸ் ஏதாவது பிரச்சினைகள் இருந்தாள் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும் அதில் ( உங்கனவுந் சௌர்ஸஸ் Unknown Sources ) கிளிக் செய்து டிக் பண்ணவும் பின்பு அதில் அல்லோ பட்டனை கிளிக் செய்யவும் பின்பு ஓகே பட்டனை கிளிக் செய்யவும்
3) மூன்றாவதாக கீழே பாருங்கள் இன்ஸ்டால் பட்டன் உள்ளன அதை கிளிக் செய்து மொபைலுக்கு ஏபிகே இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு ( இன்ஸ்டால் INSTALL ) முழுமையாக முடிந்ததும் டன் அல்லது ஓபன் பட்டனை கிளிக் செய்து அப்ளிகேஷனை ஓபன் Open செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி
எவ்வாறு இன்ஸ்டால்
அனைத்து பழைய வர்ஷன் மொபைலுக்கு
பழைய வெர்சன் மொபைலில் ஏ பி கே அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்வது அதாவது ஜெல்லிபீன் கிட்கேட் லாலிபாப் மார்ஷ்மெல்லோ இந்த மொபைல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்ஸ்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்
1) முதலாவது உங்கள் மொபைலில் உள்ள மை பைல் அல்லது பைல் மெசஞ்சர் என்று போல்டரை ஓபன் Open செய்யவும் அதில் டவுன்லோட் போல்டரை ஓபன் செய்து ஏபிகே கிளிக் செய்யவும்
2) இரண்டாவது மொபைலில் செட்டிங்ஸ் ஏதாவது பிரச்சினைகள் இருந்தாள் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும் அதில் ( உங்கனவுந் சௌர்ஸஸ் Unknown Sources ✔ ) கிளிக் செய்து டிக் பண்ணவும் பின்பு அதில் அல்லோ பட்டனை கிளிக் செய்யவும் பின்பு ஓகே பட்டனை கிளிக் செய்யவும்
3) மூன்றாவதாக கீழே பாருங்கள் இன்ஸ்டால் பட்டன் உள்ளன அதை கிளிக் செய்து மொபைலுக்கு ஏபிகே இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு ( இன்ஸ்டால் INSTALL ) முழுமையாக முடிந்ததும் டன் அல்லது ஓபன் பட்டனை கிளிக் செய்து அப்ளிகேஷனை ஓபன் Open செய்து கொள்ளுங்கள் மிக்க நன்றி
நாம் மேலே எழுத்து
நாம் மேலே எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட மொபைல் ஏபிகே அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்வது என்பது புரியவில்லை என்றால் கீழே பாருங்கள் உதவி வீடியோ உள்ளன அதை கிளிக் செய்து யூடியூப் சேனலில் முழுமையாக பார்வையிடவும் மிக்க நன்றி புரியவில்லை என்றால் உதவிக்கு கீழே டெலிகிராம் மெசஞ்சர் இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
மேலும் தெரிந்துகொள்ள
அப்படி என்றால் / மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர் செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள் அதுவும் தயவுசெய்து அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க மிக்க நன்றி
7 ) உதவி வீடியோவை தமிழ் மொழியில் யூடியூப் சேனலில் பார்வையிட கீழே 👇 உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் நன்றி
நல்வரவு
எமது நினைவு பிரண்ட்ஸ் சைட் இணையதளம் வந்து பார்வையிட்டதுக்கு மிக்க மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் உங்களை அன்போடும் பாசத்தோடும் வருக வருக என்று நினைவு பக்கம் இணையதளம் அழைக்கின்றது மிக்க நன்றி
நினைவு பக்கம் S மசாக்தீன்.லக S M / எஸ் எம் உங்கள் நண்பன் | உங்கள் உதவிக்கு எமது டெலிகிராம் மெசஞ்சர் இலக்கம் 📲🇱🇰 | +94778416427
உங்கள் பொன்னான நேரத்துக்கு நினைவு பக்கம் ஊடாக எஸ்.எம் உங்கள் நண்பன் என்கிற எஸ் மசாக்தீன் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் மிக்க மிக்க நன்றி நண்பர்களே நண்பிகளே சகோதர சகோதரிகளே